விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கிலும் கடந்த வெள்ளிக் கிழமையன்றே ரிலீஸானது ‘ஏ மாயா சேஸவே’ என்ற தலைப்பில்.இந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருந்தனர் தமிழில் இந்த ஜோடி கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தது கிளைமாக்ஸில். இதேபோல தெலுங்கு கிளைமாக்ஸில் சிம்பு – த்ரிஷா சிறப்பு காட்சியில் தோன்றுவார்கள்.தமிழுக்கு எதிர்மறையான முடிவையும், தெலுங்குக்கு பாஸிடிவ் கிளைமாக்ஸையும் வைத்திருந்தார்
Read more:
இரண்டு கிளைமாக்ஸ்.. இரண்டும் சக்ஸஸ்!


